chennai சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை பதவியேற்பு! நமது நிருபர் மே 27, 2023 சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா நாளை பதவியேற்க உள்ளார்.